Connect with us

உள்நாட்டு செய்தி

மைலம்பாவலி செங்கலடி மாதுளை பண்ணையையும் ஜனாதிபதி பார்வை….!

Published

on

விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலக்கடலை பதப்படுத்தும் நிலையத்தை இன்று (23) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்தார். அதனையடுத்து மைலம்பாவலி செங்கலடி மாதுளை பண்ணையையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *