Connect with us

உள்நாட்டு செய்தி

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…!

Published

on

நாட்டுக்கும் வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை, முதல் காலப்பகுதியில் ஒரு மில்லியனை கடக்கும் என .
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிக்கையில் வெளியிட்டுள்ளட்டுள்ளது.

இந்த மாதத்தின் முதல் 19 நாட்களில் 69,825 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 966,825 சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *