உள்நாட்டு செய்தி
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேல் மாகாணத்தில் அதிகரிப்பு…!
நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களில் 37 %மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 26,803 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார நிபுணர், வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.இதேவேளை, எதிர்வரும் பொசன் பூரணை தினத்தின் பின்னர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.