உள்நாட்டு செய்தி
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் சுகயீன விடுமுறை
எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.உறுதியளித்தபடி கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரிட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகப் போவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் தெரிவித்தார்.