முக்கிய செய்தி
அதிகரிக்கும் முட்டை விலை…!
சீரற்றகாலநிலை காரணமாகவே முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.சந்தைக்கு அதிகளவிலான முட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருவதால் முட்டையின் விலை மேலும் குறையும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.