உள்நாட்டு செய்தி
இன்றைய நாணய மாற்று விகிதம்
இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபா 48 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 1 சதம், விற்பனைப் பெறுமதி 395 ரூபா 90 சதம்.யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபா 48 சதம், விற்பனைப் பெறுமதி 335 ரூபா.சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபா 42 சதம், விற்பனைப் பெறுமதி 347 ரூபா 33 சதம்.கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபா 35 சதம், விற்பனைப் பெறுமதி 225 ரூபா 80 சதம்.அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபா 90 சதம், விற்பனைப் பெறுமதி 207 ரூபா 3 சதம்.ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 89 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபா 97 சதம்.