Connect with us

உள்நாட்டு செய்தி

2023/2024 பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்…!

Published

on

2023/2024 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதன்படி குறித்த விண்ணப்பங்களை நாளை 14 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை,

இணையம் மூலமாக விண்ணப்பிக்க முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த விண்ணப்பங்களை www.ugc.ac.lk என்ற இணையதளத்தின் பெற்றுக்கொள்ள முடியுமெனவும்,பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *