Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் குறையும் முட்டை விலை ..!

Published

on


சந்தையில் அதிகப்படியான முட்டை உற்பத்தி கிடைப்பதால் முட்டையின் விலை மேலும் குறையும் என அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர,இன்று முட்டை சந்தையில் 35 ரூபாய் முதல் 48 ரூபாய் வரை முட்டையை நுகர்வோர் வாங்குகின்றனர். முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எதிர்காலத்தில் முட்டையின் விலை மேலும் குறையும். மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதித்தால் விரைவில், உற்பத்திச் செலவு குறையும், முட்டையின் விலையை மேலும் குறைக்க முடியும் என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *