Connect with us

உள்நாட்டு செய்தி

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும் -பிரதமர் ஷேக் ஹசீனா-

Published

on

இலங்கையில் செயற்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும் என்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று (10) இந்தியாவின் புதுடில்லியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போது உறுதியளித்தார்.