உள்நாட்டு செய்தி
தங்கத்தின் விலையில் மாற்றம்!
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2024/06/gold.jpg)
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (05) சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.இதன்படி 24 கரட் தங்கம் 199,400 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 182,750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.அத்துடன் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,920 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,850 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
Continue Reading