Connect with us

முக்கிய செய்தி

உலக சுற்றாடல் தினத்தில் ஜனாதிபதி உரை

Published

on

நாட்டின் பொருளாதார இலக்குகளை அடையும் அதேவேளையில், 2040 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற உலகளாவிய இலக்கை தேசிய கொள்கையில் உள்ளடக்கிய ஆசியாவின் முதல் நாடாக இலங்கை உள்ளதாக இன்று (15)ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ‘உலக சுற்றாடல் தின’ நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்தார்.