முக்கிய செய்தி
A/L விடைத்தாள்கள் மீள் திருத்த விண்ணப்பங்கள்!
க.பொ.த உயர்தர (2023/2024) பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 05 முதல் ஜூன் 19 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் மட்டுமே அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.விண்ணப்பதாரர்கள் குறித்த பகுதியின் ஊடாக www.doenets.lk or www.onlineexams.gov.lk விண்ணப்பிக்க முடியும்