Connect with us

உலகம்

மெக்ஸிகோவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக Claudia Sheinbaum தெரிவு

Published

on

மெக்ஸிகோவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக Claudia Sheinbaum தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மெக்ஸிகோவில் சுமார் 200 வருடங்களின் பின்னர் பெண்ணொருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.மெக்ஸிகோவின் முன்னாள் நகர மேயரும் சுற்றுச்சூழல் தொடர்பான விஞ்ஞானியுமான Claudia Sheinbaum-இன் இந்த வெற்றி வரலாற்று மைல்கல்லாக அமைந்துள்ளது.இந்நிலையில், Claudia Sheinbaum-ஐ எதிர்த்து போட்டியிட்ட Xochitl Galvez 30 வீத வாக்குகளையே பெற்றிருந்தார்.புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மெக்ஸிகோ ஜனாதிபதிக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *