Connect with us

உள்நாட்டு செய்தி

சீமெந்து மூடையின் விலை குறைப்பு!

Published

on

ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி, அதிகபட்ச சில்லறை விலை ரூ.2,250 ஆக இருக்கும் என சிமென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *