Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (3) விடுமுறை.!

Published

on

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (3) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *