Connect with us

உள்நாட்டு செய்தி

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

Published

on

மாலைத்தீவுகளின் வௌிவிவகார அமைச்சர் மூஸா சமீர் எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.இதன்போது, அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.மூஸா சமீர் உள்ளிட்ட இராஜதந்திரிகள் குழு, வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.