உள்நாட்டு செய்தி
முச்சக்கர வண்டி கட்டணம் குறித்து தீர்மானம் !

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், தமது கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.குறைக்கப்பட்ட பெற்றோல் விலையுடன் ஒப்பிடுகையில் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
Continue Reading