Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலையில் மாற்றம் ?

Published

on

 சமையல் எரிவாயுவின் விலையில் இன்று (01) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *