Connect with us

உள்நாட்டு செய்தி

இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு!

Published

on

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.68 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.73 அமெரிக்க டொலராக நிலவுகிறது.இதேவேளை சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.564 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *