உள்நாட்டு செய்தி
நலன்புரி நன்மைகள் சபையின் முக்கிய அறிவிப்பு…!
முதியவர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வௌியாகும் தகவல்களில் உண்மை இல்லை எனவும், தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக தாமதமாகியிருக்கும் மே மாத கொடுப்பனவுகள் ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் வழங்கப்படும் எனவும், அதன்பின்னர் வழமைபோல் கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
Continue Reading