Connect with us

உள்நாட்டு செய்தி

இஞ்சியின் விலை அதிகரிப்பு…!

Published

on

 ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 5,000 ரூபாவை எட்டியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதன்படி, ஒரு கிலோ கிராம் இஞ்சியின் சில்லறை விலை 4,800 ரூபாவாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேவேளை, ஒரு கிலோ கிராம் போஞ்சியின் விலை 700 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் எலுமிச்சையின் விலை 1,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *