உள்நாட்டு செய்தி
மரம் முறிந்து வீழ்ந்த சம்பவங்களில் 8 பேர் பலி 13 பேர் காயம்..!
நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் மக்கள் இடி மின்னல் மரம் முறிந்து வீழுதல் மன்சரிவு உள்ளிட்டவை தொடர்பில் மிக்க அவதானம் செலுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பில் மாத்திரம் இதுவரை 59 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக,
அனர்ந்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. மரம் முறிந்து வீழ்ந்த சம்பவங்களில் 8 பேர் பலி 13 பேர் காயமடைந்துள்ளனர்.