Connect with us

உள்நாட்டு செய்தி

தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறப்பு

Published

on

  அதிக மழையுடனான வானிலையினால் தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *