உள்நாட்டு செய்தி
மலையக ரயில் பயணிகளுக்கான அறிவித்தல்!
கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மாத்தளை புகையிரத நிலையத்திற்கு அருகில் பெரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.இதன் காரணமாக ரயில் போக்குவரத்த்து துண்டிக்கப்பட்டதோடு அருகில் உள்ள வீடுகளும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், மரத்தை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Continue Reading