Connect with us

உள்நாட்டு செய்தி

மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டிடம் திறந்து வைப்பு!

Published

on

யாழ்.பல்கலைக்கழகத்தில் 46 வருடங்களின் பின்னர் 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது கட்டிடமான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டிடத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் திறந்து வைத்தார்.