வேகமாக பௌதீக வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் உலகில், மேம்பட்ட மனப்பான்மையுடன் கூடிய ஆன்மிக மற்றும் கண்ணியமான ‘மனிதனை’ உருவாக்குவதே இந்த வெசாக் பண்டிகையின் பிரதான நோக்கம் என்பதை நினைவுகூர்ந்து அனைவருக்கும் வெசாக் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் –