Connect with us

முக்கிய செய்தி

‘காசா நிதியத்திற்கு’ 40 மில்லியன் ரூபா நிதி கையளிப்பு..!

Published

on

மனிதாபிமான பிரச்சினைகளில் தங்கள் ஒற்றுமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையில், சீனங்கோட்டை பள்ளிவாசல் சங்கம், சீனங்கோட்டை இரத்தினக்கற்கள், நகை வர்த்தகர்கள் சங்கம்,”ஜெம் ஸ்ரீலங்கா” சங்கம் மற்றும் சீனங்கோட்டை பிள்ளைகளின் பங்கேற்புடன் ‘காசா நிதியத்திற்கு’ 40 மில்லியன் (40,198,902) ரூபா நிதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.