Connect with us

உள்நாட்டு செய்தி

சில பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை!

Published

on

 

புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் (21) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக நாளை (21) இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *