Connect with us

வானிலை

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு…!

Published

on

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது .

மேலும் மலையக பகுதிகளில் வாழும் மக்களை மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *