உள்நாட்டு செய்தி
தங்கத்தின் விலை குறைந்தது!
தங்கச் சந்தையில் பதிவான தங்கத்தின் விலையின்படி பட்டியல், 22 கெரட் தங்கப் பவுன் 182,200.00 ரூபாவாகவும் 24 கெரட் தங்கப் பவுன் 198,700.00 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 கெரட் 1 கிராம் தங்கப் பவுண் 24,840.00 ரூபாவாகவும் 24 கெரட் 8 கிராம் 198,700.00 ரூபாவாகவும் 22 கெரட் 1 கிராம் – 22,770.00 ரூபாவாகவும் 22 கெரட் 8 கிராம் .182,200.00 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 21 கெரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,740.00 ரூபாவாகவும் 21 கெரட் 8 கிராம் தங்கத்தின் விலை 173,900.00 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.