வல்வெட்டித்துறை சிறி முருகன் குடியேற்றம் பகுதியில் யுவதி ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது
மனஅழுத்தம் காரணமாக தீடிரென விபரீத முடிவு எடுத்து தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.