Connect with us

முக்கிய செய்தி

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பு

Published

on

இலங்கை ஜனாதிபதி தேர்தல் இவ்வருடம் செப்டம்பர் 17 – அக்டோபர் 16 இடையில் ஒரு தினத்தில் நடைபெறும் – தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளின்படி மேற்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 17 செப்டம்பர் மற்றும் 16 ஒக்டோபர் திகதிகளுக்கிடையில் அழைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.