உள்நாட்டு செய்தி
வடமத்திய மாகாண சபையில் பதற்றம்..!
வேலையற்ற பட்டதாரிகள் குழுவினர் வடமத்திய மாகாண சபைக் கட்டடத்தை முற்றுகையிட்டு, இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 22 பேரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Continue Reading