Connect with us

உள்நாட்டு செய்தி

ON ARRIVAL விசா சிக்கல் 

Published

on

அண்மையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ON ARRIVAL விசாவை பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பாக ஒருவர் பதற்றத்துடன் நடந்து கொண்ட நிலையில் குறித்த விசா வழங்கும் நடவடிக்கையும் விமர்சிக்கப்பட்டது.இந்நிலையில், குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *