உள்நாட்டு செய்தி
இந்திய வெங்காய இறக்குமதியில் சிக்கல் !
இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விலை பிரச்சினை காரணமாக சிக்கல் நிலை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
Continue Reading