Connect with us

உள்நாட்டு செய்தி

மசகு எண்ணெய் விலை சற்று வீழ்ச்சி

Published

on

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.11 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.96 அமெரிக்க டொலராக நிலவுகிறது.இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.14 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *