Connect with us

முக்கிய செய்தி

ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு !

Published

on

இந்த ஆண்டு இம்மாதம் 26ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு 9 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.மேலும், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக, மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.அதற்கமைய, ஜப்பானிய யெனுக்கு நிகராக ரூபாவின் மதிப்பு 20 சதவீதமும் , ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கு நிகராக 11 சதவீதமும் அதிகமாக இருந்ததுயூரோவுக்கு நிகரான ரூபாவின் மதிப்பு 12.6 சதவீதமும் , இந்திய ரூபாவுக்கு நிகராக 9.2 சதவீதமும் அதிகமாக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *