இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படுவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் எமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடக பேச்சாளர் அசோக் பண்டார அறிவித்துள்ளார்.
விலை குறைப்பதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.