Connect with us

முக்கிய செய்தி

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் திறந்துவைப்பு..!

Published

on

 

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆகியோரால் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது