புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் 5,000 ரூபாவினை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் மே 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.