Connect with us

உள்நாட்டு செய்தி

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் 8 வயது சிறுவன்பலி

Published

on

மூதூர் – பாலத்தோப்பூர் பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (18) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பாலத்தோப்பூர் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவனே கழுத்தில் கயிறு இறுகியதில் உயிரிழந்துள்ளார்.சிறுவனின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *