உள்நாட்டு செய்தி
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து புகாரளிக்க தொலைபேசி எண்
சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க 1997 மற்றும் 1981 என்ற தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.துளையிடுதல், ஆற்றங்கரை அரிப்பு, தொழிற்சாலை கழிவுகளை அகற்றுதல், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றால் ஏற்படும் அனைத்து பாதிப்புகள் குறித்தும் புகாரளிக்க இந்த தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தலாம்.
Continue Reading