முக்கிய செய்தி
பாலித தெவரபெரும மின்சாரம் தாக்கி பலி
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினரும்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெரும தனது 64 வயதில் காலமாகியுள்ளார்.
வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Continue Reading