Connect with us

முக்கிய செய்தி

சிறுவர் துஷ்பிரயோக இணைய வழி அணுகுமுறைக் கட்டமைப்பு அறிமுகம்

Published

on

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான இணைய வழி அணுகுமுறைக் கட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (28) அறிமுகப்படுத்தப்பட்டது.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, Internet Watch Foundation மற்றும் Save the Children & Child நிதியங்களின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் இணையத் தளத்தில் பதிவிடப்படும் பாதிப்புகுரிய உள்ளீடுகளை உடனடியாக நீக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.