உள்நாட்டு செய்தி
உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு இன்றைய விலை !
நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 370 ரூபா முதல் 380 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.இந்திய உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 185 ரூபா முதல் 200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.பாகிஸ்தான் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 165 ரூபா முதல் 190 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.பாகிஸ்தான் பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 380 ரூபா முதல் 420 ரூபா வரையும் இந்திய சிறிய வெங்காயம் கிலோ ஒன்று 200 ரூபா முதல் 240 ரூபா வரையும் யாழ்ப்பாண சிறிய வெங்காயம் கிலோ ஒன்று 200 ரூபா முதல் 270 ரூபாய் வரையும் வெள்ளை பூடு கிலோ ஒன்று 500 ரூபா முதல் 530 ரூபாவாக இன்றைய மொத்த சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.