உள்நாட்டு செய்தி
உயர்ந்தது தங்கத்தின் விலை !
தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை (26) அதிகரித்துள்ளது.
இதற்கமைய 22 கரட் 1 பவுண் தங்கம் 163,850 ரூபாவாகவும் 24 கரட் 1 பவுண் தங்கம் 178,700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 22,340 ரூபாவாகவும்
24 கரட் 8 கிராம் (1 பவுண் )தங்கம் 178,700 ரூபாவாகவும்
22 கரட் 1 கிராம் தங்கம் 20,480 ரூபாவாகவும்
22 கரட் 8 கிராம் (1 பவுண் ) தங்கம் 163,850 ரூபாவாகவும்
21 கரட் 1 கிராம் தங்கம் 19,550 ரூபாவாகவும்
21 கரட் 8 கிராம் (1 பவுண் ) தங்கம் 156,400 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.