ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (UN FAO) 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் மாநாட்டின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் Dr. Qu Dongyu ஆகியோர் தலைமையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.