Connect with us

முக்கிய செய்தி

தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களின் விலை குறைவு

Published

on

தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களின் விலையை 2,000 ரூபாவால் குறைக்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

இந்தநிலையில், T-750, T-709 மற்றும் T-200 ஆகிய உர வகைகளின் விலையே இவ்வாறு குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி T-750 மற்றும் T-709 உர வகைகளின் விலை 7,735 ரூபாவாகவும், T-200 உர வகைகளின் விலை 5,500 ரூபாவாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *