Connect with us

முக்கிய செய்தி

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு..!

Published

on

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருளின் விலை இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிகரித்த விலை மற்றும் புதிய விலை கீழே.

📍பெட்ரோல் 92 – ரூ. 20 (புதிய விலை ரூ.366)

📍பெட்ரோல் 95 – ரூ. 38 (புதிய விலை ரூ.464)

📍ஆட்டோ டீசல் – ரூ. 29 (புதிய விலை ரூ.358)

📍சூப்பர் டீசல் – ரூ. 41 (புதிய விலை ரூ.475)

📍மண்ணெண்ணெய் – ரூ. 11 (புதிய விலை ரூ.236)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *