முக்கிய செய்தி
இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிச்டர் நிலநடுக்கம்!
இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது இலங்கைக்கு சுனாமி அபாயம் நீங்கியுள்ளதாக இலங்கையின் சுனாமி எச்சரிக்கை நிலையம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
எனவே இலங்கையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
*📲விஷேட செய்திகளையும் முக்கிய தகவல்களையும் விரைவாக பெற்றுக்கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள்⤵️*
https://chat.whatsapp.com/DVAgBYE0TguHpAXX8utPKH
*🔘இதுவரை எமது WhatsApp குழுவில் இணையாதவர்கள் மாத்திரம் இக்குழுவில் இணைந்து கொள்ளவும்!*
*🤝ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!*